SALES Plus - 1 Day Workshop
'ஏற்கனவே சேல்ஸில் இருக்கிறேன். அடுத்த நிலைக்கு உயர வேண்டும்!' என்பது உங்கள் ஆசையா?
'சேல்ஸ்ஸே தெரியாது, ஆனால் அடிப்படைகள் தெரிந்து கொள்ள வேண்டும்!' என்பது உங்கள் தேடலா?
'நான் சிந்தற வியர்வைக்கும் வர்ற
ரிசல்ட்டுக்கும் சம்மந்தமே இல்லை. என்னவோ மிஸ்ஸிங். தெரியல, போராடறேன்!' என்பது உங்கள் நிலையா?
உங்கள் நிறுவனத்தின் சேல்ஸ் டீமிற்கு பயிற்சி தந்து உயர்த்த விரும்புகிறீர்களா?
'எவருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' அவருக்கு சேல்ஸ் கலையை கற்றுத் தாருங்கள்!
'செல்லிங்' என்பது ஒரு சிறந்த விளையாட்டு. சரியாகச் செயல்படுகிறவர்களே வெற்றியையும் மகிழ்வையும் குவிப்பர்.
விற்பனை... ஒரு கலை! அடிப்படைகள்
கைவரப் பெற்றோர் அனைத்தும் பெறுவர்.
MALARCHI announces its famous 1 day Sales
Workshop 'SALES Plus' by PARAMAN PACHAIMUTHU
மலர்ச்சியில் பரமன் பச்சைமுத்துவுடன் முழுநாள் பயிலரங்கு 'SALES Plus '
வாருங்கள்!
'SALES Plus' விற்போம்! வெல்வோம்!
மலர்ச்சி மாணவர்கள், புதியவர்கள், சேல்ஸ் துறையில் இருப்பவர்கள், சேல்ஸ் புரிந்து கொள்ள கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள், வெளியூரிலிருந்து வருகிறவர்கள், மாணவர்கள்... எவரும் சேரலாம். கற்று பலன் பெறலாம்.
வாருங்கள்!
Comments