புலம்புகிறவர்கள் கண் முன்னே வந்த வாய்ப்புகளையும் காலால் இடறிவிட்டு போன பின்பு அதை பற்றியே பேசி இருக்கும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். தங்களையும் சுற்றியுள்ளோரையும் எதிர்மறையால் நிரப்புகிறார்கள். புலம்புவதால் ஒன்றுமே ஆகபோவதில்லை. கூடுதல் இழப்புதான் வரும்.