Agamum Puramum
By:“வெளியில் தெரியும் எல்லாமும் அகத்தின்
உள்ளே இருப்பதன் வெளிப்பாடே” என்றார் ஞானி
ஜே.கிருஷ்ணமூர்த்தி.
புறத்தில் எதனோடு நான் சேர்கிறேன் என்பதைப் பொறுத்து
என் அகம் மாறுகிறது. என் அகத்தின் உள்ளடக்கத்தைப்
பொறுத்து என் புறத்தை நான் பார்க்கும் விதம் மாறுகிறது.
ஒரு வகையில் என் புறத்தையே மாற்றுகிறது. பார்வை
மாறும் போது, பொருள் மாறுகிறது, எல்லாமே மாறுகிறது.