Loading

100%

Karkai Nandrey

By:

என்‌ வாழ்க்கைப்‌ பாதையில்‌ வந்த மனிதர்களிடமும்‌.
கண்ட நிகழ்வுகளிலிருந்தும்‌ நான்‌ கற்றவற்றை “வளர்ச்சி”
சுய முன்னேற்ற இதழில்‌ “வாசகர்களுக்கு வணக்கம்‌”
என்ற பெயரில்‌ எழுதிவந்தேன்‌. வாசகர்களிடம்‌ வரவேற்பை
பெற்ற அக்கட்டுரைகள்‌ தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இதோ
“கற்கை நன்றே!”

உள்ளிருக்கும்‌ மாணவன்‌ உயிர்ப்புடன்‌ இருக்க, கற்றல்‌
தொடர, வளர்ச்சி பெருக. வாழ்வு சிறக்க, எல்லாம்‌
வல்லவன்‌ உதவி புரியட்டும்‌.