Nadhi Polea Odikondiru
By:வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான
நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா
விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்துநிரப்பிவிடுகிறது.
வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை,
நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை.
“நம் வாழ்வில் என்ன நடக்கிறது?” என்பதைத் தாண்டி,
“நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!” என்பதே “நம் வாழ்க்கை
எப்படி இருக்கப் போகிறது?” என்பதைத் தீர்மானிக்கிறது.


மலர்ச்சி வழங்கும்