ONGI UYARA AASAI
By:பக்கத்து வீட்டு குள்ளி இல்ல! அந்தப் பாப்பாவ
பொண்ணு பாக்கவர்றதா இருந்தவங்கவரலியாம். குள்ளமா
இருக்கு பொண்ணுன்னு வராத போயிட்டாங்களாம்?
இது பள்ளிச் சிறுவனாக இருந்த போது நான் கேட்க
நேரிட்டது.
புக் யுவர் ஃபிளாட் இன் டாலஸ்ட் டவர் அஃப் இ
சிட்டி' இது இரு வாரங்களுக்கு மூன்பு ஆங்கில தனசரி
ஒன்றில் வந்திருந்த முதல் பக்க முழுப்பக்க விளம்பரம்.