முழுமலர்ச்சி திரள் 73 வகுப்புகள்
இறைவனின் பேரருளால்
இன்று மாலை இனிதே தொடங்குகிறது - 'முழுமலர்ச்சி' திரள் 73 வகுப்புகள்.
அரசு அலுவலர், தொழில் முனைவோர், அருவலக காரியதரிசிகள், குடும்பத்தலைவி, மாணவர்கள், கலைஞர்கள் என பல நிலைகளிலிருந்தும் பல தளங்களிலிருந்தும் வருகிறார்கள் மலர்ச்சி பயிற்சி வகுப்புக்கு இந்த பேட்ச்சிலும்.
மலர்ச்சி அவர்களுக்குள்ளே பெரும் மாற்றங்களை உருவாக்கட்டும். வளர்ச்சிக்கான நல்ல விதைகள் அவர்களுக்குள்ளே ஊன்றப்படட்டும். எல்லா வகையிலும் சிறப்பான பேட்ச் ஆக இது திகழட்டும்! எல்லாம் வல்ல இறைவன் அருள் பொழியட்டும்!
தனக்குக் கிடைத்த மாற்றங்கள் அடுத்தவர் வாழ்விலும் நிகழட்டுமென முயன்று பரிந்துரைத்த மலரவர்களுக்கும், கடைசி நிமிடம் வரையில் இன்னமும் முயன்று கொண்டிருக்கும் மலரவர்களுக்கும்...
என் பிரார்த்தனைகள்! உங்களால் இன்னுமொருவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. நன்றி!
கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!
- பரமன் பச்சைமுத்து
மலர்ச்சி
06.02.2024
சென்னை
#Malarchi #Paraman #ParamanPachaimuthu #MalarchiCourse #MalarchiBatch73 #Transfirmation #MalarchiMaanavargal #மலர்ச்சி #பரமன்பச்சைமுத்து #பரமன்
Comments