'மலர்ச்சிப் பெண் விருதுகள் 2024'
'மலர்ச்சிப் பெண் விருதுகள் 2024'
முழுமலர்ச்சி திரள் 73ன் பட்டமளிப்பு விழாவில் நடந்த 'மலரவர் கூடல்' பகுதியில், சில பெண்மணிகளை அழைக்கலாமென நினைத்தோம்,
M2 முடித்து 'பிசினஸ் லைன்' வகுப்பில் பங்குபெறும் வளரும் பெண்மணிகளை அழைக்கலாமென முடிவெடுத்து செயல்படுத்தினோம். பட்டமளிப்பு நிகழ்விற்கு நடுவில் ஒதுக்கப்படும் சொற்ப நேரத்தில் 5 பேரை மட்டுமே அழைக்க முடியும் என்பதை கணக்கிட்டு 5 பேரை தேர்வு செய்தோம். குறிப்பிட்ட தேதியில் வேறு அலுவல்கள் வேறு காரணங்களால் மூவர் வர முடியாமல் போக அடுத்த மூவரை அழைத்து 5 பேர்களை உறுதி செய்தோம்.
தங்கள் துறைகளில் கடந்த சில மாதங்களில் சிறப்பாக வளர்கிறவர்கள், முளை விடத் தொடங்குகிறவர்கள் என்ற சில காரணிகளை வைத்தும், இனி வளர்வதற்கு ஊக்கமாக இருக்கட்டும் என்றும் தரப்பட்டது
'நாளைய நட்சத்திரம்' மலர்ச்சிப் பெண் விருதுகள் 2024.
......
மலர்ச்சிப் பெண் விருதுகள் 2024
'நாளைய நட்சத்திரம்' விருது பெற்றவர்கள்:
மலரவர் சிவபுஷ்பலதா, தணிகை எஸ்டேட்ஸ்
மலரவர் சிவரஞ்சனி A, ஃபேஸினிட்டோ - குழந்தைகள் ஆடையகம்
டாக்டர் ரத்னா வேல்முருகன், ஸ்ரீ பதஞ்சலி அக்குபஞ்சர் இன்ஸ்ட்யூட்
வள்ளி அழகப்பன்,
ஏ ஆர் ஆர் எஸ்டேட்ஸ் அண்ட் இண்டீரியர்ஸ்
பூர்ணிமா நீத்து,
உபவிஹார் ஹோட்டல்ஸ்,
தொசார்ட் ஹோட்டல்ஸ்
....
இவர்கள் மேலும் மேலும் வளரட்டும்! மலர்ச்சியும் வளர்ச்சியும் தொடர்ந்து கிட்டட்டும்!
பிரார்த்தனைகள்!
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
02.03.2024
#MalarchiPenVirudhugal #NaalaiyaNatchathiram #MalarchiWomenAwards #MalarchiAwards #Paraman #ParamanLifeCoach #MalarchiAcheivers #BusinessLine #BusinessLeaders #Entreprenuers
#BusinessLineAwards #MalarchiBusinessCourse #BusinessCoaching #WomensDay #ParamanPachaimuthu #பரமன்
Comments