Loading

BlogSpl Valarchip Paathai & Malarchi Dinam 2024

Spl Valarchip Paathai & Malarchi Dinam 2024

22-01-2024 1 Comments

Spl Valarchip Paathai & Malarchi Dinam 2024

Comments

  • P

    PRABAKARAN -57TH BATCH

    மாஸ்டர்.. நேற்று ஒரு சிறப்பான வளர்ச்சி பாதையில் நீங்கள் கேட்ட கேள்வி: இங்கு கற்றுக் கொண்ட அனைத்தையும் நீங்கள் சரிவர பின்பற்றுகிறீர்களா? அதைக் கேட்டு ஒரு குற்ற உணர்ச்சியில் குறுகித் தான் போனேன். ஏனென்றால் நான் முழுமையாக கடைபிடிக்கவில்லை . இனியாவது பரமன் மாஸ்டர் சொல்வதை கேட்டு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்துக் கொண்டேன் அகத்தை எப்படி மேம்படுத்துவது என்ற அடுத்து வரும் வளர்ச்சிப் பாதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். Malarchi reconnect என்ற கோர்ஸில் எனக்கும் வாய்ப்பு கொடுக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

Leave a Reply